மாதம் 30,000 ரூபாய்க்கு மேல் வருமானம் தரும் சிறந்த பாக்குமட்டை செய்து தரும் தொழில்

A to Z Tech Videos
1

வேலையின் சுருக்கம்

    இந்த வலைப்பதிவில் நாம் சேலத்தில் உள்ள பாக்குமட்டை தயாரிக்கும் தொழிற்சாலை பற்றி தான் பார்க்கப் போறோம். இந்த தொழிற்சாலைக்கு நாம் பாக்கு மட்டை செய்து கொடுத்தால் இவர்கள் நமக்கு பணம் தருகிறார்கள். மேலும் இது பற்றின முழுமையான விபரங்களை நாம் இந்த வலைப்பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

யார் இந்த JRM Interstress  

    எஸ் ஆர் எம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இவர்கள் சுமார் 6 வருடமாக சேலத்தில் தலைமை இடமாகக் கொண்டு பாக்குமட்டை செய்து தரும் இயந்திரத்தை உருவாக்கித் தருகிறார்கள். மேலும் இவர்கள் பாக்குமட்டை செய்வதற்கான மூலப் பொருட்களையும் இவர்களிடம் இயந்திரம் வாங்குபவர்களுக்கு கொடுக்கிறார்கள். மேலும் இவர்கள் இவர்களிடம் இயந்திரம் வாங்கியவர்களுடைய பாக்கு மட்டையை மீண்டும் இவர்களை வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தையும் கொடுக்கிறார்கள்.

Buy Back வாங்குவதற்கான காரணம்

    இவர்களிடம் நீங்கள் எதற்காக Buy Back வாங்குகிறீர்கள் என்று நாங்கள் கேட்ட  போது, அதற்கு அவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் ஏற்றுமதி அதிகமாக உள்ளது என்றும், அதற்காகத்தான் வாங்குகிறோம் என்றும் கூறினார்கள். மேலும் எங்களுக்கு வருடத்திற்கு 10 லட்சம் பாக்கு மட்டை தட்டுகள் தேவைப்படுகிறது என்றும் இப்போது வரை எங்களுக்கு வருடம் நான்கு லட்சம் வரை தான் தட்டுகள் கிடைக்கிறது என்றும் கூறினர்.

மாத வருமானம்

    உங்களிடம் மிஷின் வாங்கிக் கொண்டு நாங்களே பாக்குமட்டை செய்து தந்தால் எங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று நாங்கள் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் கரண்ட் பில், இதற்காக இரண்டு பெண்களை வேலையில் அமர்த்த வேண்டும், அதற்கான கூலி மேலும் பாக்கு மட்டைக்கு தேவையான மூலப்பொருட்கள், இது அனைத்தும் போக ஒரு நாட்களுக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்றும், மாதம் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் என்றும் கூறினார்கள்

இயந்திரத்தின் விலை

    நீங்கள் இந்த இயந்திரத்தை வாங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த இயந்திரத்தின் மொத்த விலை அதாவது எலக்ட்ரிக், ஈபி,  மூலப் பொருட்கள் என அனைத்தும் சேர்த்து மொத்தமாக நான்கு லட்சம் ஆகும் என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்களிடம் நாங்கள் நான்கு லட்சம் என்பது அதிகமான தொகை என்பதால் வேறு வலி இருக்கிறதா என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் மாதத் தவணை மூலம் நாங்களே உங்களுக்கு இந்த மிஷினை தருகிறோம் என்று கூறினார்கள்.

மேலும் விபரங்களுக்கு

    மேலும் இந்த வேலைகளைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவர்களை தொடர்பு கொள்ளலாம். இவர்களுடைய தொடர்பு எண்கள் மற்றும் முகவரி என அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

JRM Industry No : 83, patcha street,

Adivaram mainroad,

Kannankurichi, Salem - 636008.

Mail : jrmindustryslm@gmail.com

Ph: 96295 52990

கருத்துரையிடுக

1கருத்துகள்

கருத்துரையிடுக