இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது
இந்த வலைப்பதிவில் நாம் பார்க்க இருப்பது ஏடிஎம் மிஷின் தொழிலை பற்றி. இந்த ஏடிஎம் மெஷின் தொழிலை பற்றி சொல்லும் பொழுது நம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்யுமாறு இருக்கும். பின்பு அதையே நாம் ரொட்டேஷன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் மாதத்திற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் மேல் நம்மால் வருமானம் பார்க்க முடியும். இதைப்பற்றி முழுமையான விபரங்களை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஆகையால் இந்த பதிவை நீங்கள் முழுமையாக படிக்கவும்.
ஏடிஎம் வைக்கும் இடம்
நாம் இந்த தொழிலில் கண்மூடித்தனமாக இறங்கி விடக்கூடாது. அதற்கு பதில் எந்த ஏடிஎம் மெஷின் எந்த இடத்தில் வைத்தால் அதிகமான நபர்கள் வருவார்கள் என்று நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் தான் நாம் ஏடிஎம் வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால் மட்டும் தான் நம்மால் மாதத்திற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் மேல் நம்மால் வருமானம் பார்க்க முடியும். நாம் தேர்ந்தெடுக்கும் அந்த இடம் அதிகமான மக்கள் தொகை இருக்கும் இடமாக இருக்க வேண்டும். இல்லையேல் நம்மால் இந்த ஏடிஎம் தொழில் மூலம் வருமானம் பார்க்க முடியாது. மாறாக நம்முடைய கை பணத்தை தான் செலவு செய்யும் மாறி இருக்கும். ஆகையால் ஏடிஎம் மிஷின் வைக்கும் இடத்தில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
ஏடிஎம் வைப்பதற்கான முதலீடு
நாம் எந்த இடத்தில் ஏடிஎம் மெஷின் வைக்கப் போகிறோம் என்று முடிவு செய்வதற்கு பிறகு யாருடைய ஏடிஎம் வைக்கக்குப்போகும் என்பது தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு அதிகமான ஒயிட் லேபிள் ஏடிஎம் உள்ளது. ஆகையால் எந்த ஏடிஎம் தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் நாம் ஹிட்டாச்சி ஏடிஎம் பற்றி பார்க்கிறோம். ஆகையால் நீங்கள் ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுத்த பிறகு ஹிட்டாச்சி ஏடிஎம் ஏ அணுக வேண்டும். பின்பு அவர்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த இடம் ஏடிஎம் பயன்படுத்துவதற்கு சரியான இடமா என்று தேர்ந்தெடுத்த பிறகு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். பின்பு இந்த ஏடிஎம் வைப்பதற்கான தொகையை நாம் செலுத்த வேண்டும். இந்த தொகையானது சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இதைத் தவிர நாம் ஏடிஎம் வைப்பதற்கான இடத்திற்கான செலவும் தனியாக வரும். இது மட்டும் இன்றி நாம் இதில் முதலீடு செய்யுமாறு இருக்கும். அந்த முதலீடானது சுமார் 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கலாம். இது எந்த இடத்தில் நாம் வைக்கிறோமோ அந்த இடத்தை பொறுத்து மாறும்.
இதில் நாம் என்ன வேலை செய்ய வேண்டும்
இந்த ஏடிஎம் மிஷின் வைத்த பிறகு நாம் என்ன வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரலாம். இதில் மிகவும் சுலபமான வேலை தான் நாம் செய்யுமாறு இருக்கும். அதாவது நாம் முன்பே பணத்தை டெபாசிட் செய்து வைத்து இல்லையா அந்த பணத்தை யாராவது தேவைப்படும் பொழுது எடுத்துக் கொள்வார்கள். அதாவது ஒரு நபர் வந்து அவருக்கு 2000 தேவை, 5000 தேவை அல்லது பத்தாயிரம் தேவை என்று நமது ஏடிஎம்மில் அவர்கள் எடுக்கும் பொழுது நாம் டெபாசிட் செய்து வைத்த பணத்தில் இருந்து குறைய ஆரம்பித்து விடும். அவர்கள் எவ்வளவு பணம் எடுத்தார்களோ அவ்வளவு பணமும் ஹிட்டாச்சி பேங்கில் சேர்த்து விடும். அந்த பேங்கில் இருந்து மறுநாள் காலை நமது அக்கவுண்டுக்கு வந்துவிடும். பின்பு நாம் அந்த பணத்தை பேங்கில் இருந்து மீண்டும் இந்த ஏடிஎம் மிஷினில் வைக்குமாறு இருக்கும். இவ்வளவுதான் மொத்த வேலையும். இதன் வேலை மொத்தமுமே நான்கு மணி நேரம் தான். அதிகபட்சம் எடுத்துக் கொள்ளும். இதையே நாம் பகுதி நேர வேலையாக கூட பார்க்கலாம்.
இந்த தொழில் செய்ய வேண்டுமா
இந்த ஏடிஎம் பிரான்சிஸ் பிசினஸை நீங்கள் எடுத்து செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ளன நம்பரே தொடர்பு கொள்ளவும். அவர்கள் உங்களுக்கு மேலும் இதை பற்றின முழுமையான விபரங்களை தெரியப்படுத்துவார்கள். பின்பு உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தது என்றால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் அவர்களை உங்களுக்கு ஏடிஎம்மும் வைத்து தருவார்கள். இது போன்ற பதிவுகளை உங்களுக்கு தொடர்ந்து வேணும் என்று நினைத்தால் நமது இந்த வலைப்பதிவை பின்பற்றவும்.
For ATM Business Enquiry : +918675763962